உலக இலக்கியத்தின் தலை சிறந்த படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது மகத்தான சிறுகதைகளில் ஒன்றான ‘மரேய் என்னும் குடியானவன்’ என்ற தலைப்பைத் தாங்கியபடி. இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளிவருவது எனக்கு மகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது.
நூலில் இடம் பெற்றிருக்கும் கதைகள்
- கிறிஸ்துமஸ் சமயத்தில் – ஆண்டன் செக்காவ்
- லிஃப்டுக்குள் – கூனோ டீகோ
- விதியை நம்புபவன் – ஜஸக் பேஷவிஸ் சிங்கர்
- மரேய் என்னும் குடியானவன் – ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி
- கடவுளின் கிறிஸ்துமஸ் மரம் – ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி
- என் கனவு – டால்ஸ்டாய்
- ஓவர்கோட் – நிகோலாய் கோகல்
- களிப்பு – ஆண்டன் செக்காவ்
- ஒரு பழம்புராணம் – லியோ டால்ஸ்டாய்
Reviews
There are no reviews yet.