பெருமாள்முருகன் இலக்கியத்தடம் மரபிலக்கியங்கள்மீது நவீனப் பார்வையைத் தொடர்ந்து உருவாக்கி வருபவர் பெருமாள்முருகன். கொங்கு மண்ணின் மொழியே இவரது எழுத்தின் ஆன்மா. பெரும் சர்ச்சையில் சிக்கிமீண்ட இவர் படைப்புகள் இலக்கியப் பூர்வமாக மீள்வாசிப்புச் செய்யப்படவேண்டும் என்ற எண்ணத்தின் விளைவே இத்தொகைநூல். பல தன்மைகளுடனமைந்த நூலின் கட்டுரைகளை ஒருசேர வாசிக்கும்போது புதிய திறப்புகளுக்குள் அவ்வாசிப்பு நம்மை இட்டுச்செல்கிறது.
Perumal Murugan Illakiya thadam
Brand :
- Author: பெருமாள் முருகன்
- Editor: சுப்பிரமணி ரமேஷ்
- Publisher: காலச்சுவடு
Other Specifications
- Language: தமிழ்
- Published on: 2021
- Book Format: Paperback
28 in stock
Vendor Information
- Address:
- No ratings found yet!
Reviews
There are no reviews yet.